முக்கிய செய்திகள்
📅
Nermaiyin Paathai

Nermaiyin Paathai

✍️4 கட்டுரைகள்

Nermaiyin Paathai எழுதிய கட்டுரைகள்

முகப்புக்குத் திரும்பு →
ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு  மதுராந்தகம்
தமிழகம்•

ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு மதுராந்தகம்

“தமிழகத்தில் இளம்பெண்களை, பச்சைப் பிள்ளைகளை ஒருவன் இத்தனை ஆண்டுகளாக சீரழித்துக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்துள்ளார்கள். இதுபற்றி தமிழகமே கேள்வி கேட்கிறது, வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்” என ஜெம் வீரமணி விவகாரத்தை குறிப்பிட்டு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மதுராந்தகம் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் மரகதம் குமர​வேலை ஆதரித்​து, தொழுப்​பேடு பகு​தி​யில் நடக்கும் பிரச்​சா​ரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் விஜய், “ நான் இங்கு முதல்வராக […]

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் பதவி
தமிழகம்•

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் பதவி

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.வளர்மதி, வைகைச்செல்வன், எம்.சி.சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட 11 பேர் உள்பட 15 பேருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கி முதலமைச்சரும், கட்சி தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் எம்.பி., சி.மகேந்திரனுக்கு திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: “சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்”- ஜின்பிங்
உலகம்•

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: “சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்”- ஜின்பிங்

நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் வரவேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜின்பிங் பயணம் ஏன் முக்கியமானது? ஜின்பிங்கின் இந்தப் பயணம் மிக மிக முக்கிய நேரத்தில் நடந்திருக்கிறது. ஈரானும், சீனாவும் நெருங்கிய கூட்டாளிகள். ஈரான் மீது அமெரிக்கா போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தப் […]

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு: இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?
இந்தியா•

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு: இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

இன்றைய தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் நிதி அமைப்பில், ‘அமெரிக்காவுக்கு ஜலதோஷம் பிடித்து தும்மல் வந்தால், உலகம் முழுமைக்கும் தும்மல் பிடிக்கும்’ என்பது நிதி உலக மொழியாக மாறிவிட்டது. இதுவே நிதர்சனமான பொருளாதார உண்மையும் கூட. உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘ஃபெடரல் ரிசர்வ்’ எடுக்கும் ஒரு சிறு கொள்கை முடிவும், பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் நிதி நிலைமையை அதிரவைக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில், அமெரிக்காவில் அதிகரிக்கும் பணவீக்கத்தைக் […]