முக்கிய செய்திகள்
📅
முகப்பு/செய்திப் பிரிவு

அரசியல்

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
அரசியல்•

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா […]

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்
அரசியல்•

“பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம்” – துரைமுருகன் விளக்கம்

பேத்தியின் வற்புறுத்தலால் தான் வைதீக முறையில் திருமணம் நடைபெற்றது” என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகனின் பேத்தி திருமணம் சமீபத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓத நடைபெற்ற இந்த திருமணம் குறித்து சர்ச்சை உருவானது. தி.க. தலைவர் கி.வீரமணியும் இதுகுறித்து விமர்சித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேத்தியின் திருமணம் குறித்து சில விளக்கங்களை திமுக தோழர்களுக்கும், […]

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை
அரசியல்•

“குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 56% குறைந்தது ஏன்?” – அண்ணாமலை

“டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது என்பது சாதாரண விஷயமல்ல. இதனால் டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘அரசுப் பணி என்பது தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதே […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்
அரசியல்•

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 4- ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26- ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!
அரசியல்•

திமுக மாஜியை நேரில் சந்தித்த தவெக விஜயபாஸ்கர்; தவெகவில் இணையும் திமுகவினர்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி அன்னவாசல் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த சந்திரன், விராலிமலை ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் ஆகியோரின் ஒன்றிய செயலாளர்களை பதவிகளை கடந்த வாரம் திமுக தலைமை பறித்துவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அன்னவாசல் திமுக பேரூர் செயலாளர் முகமது ரிசா, சந்திரன் மகன் இளையசூரியன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஜி விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தவெக பொதுச் செயலாளர் […]

விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி
அரசியல்•

விராலிமலை இடைத்தேர்தலுக்கு ஆழம் பார்க்கும் முதல்வர் விஜய் – புதுக்கோட்டை பயணத்தின் பின்னணி

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் அவர், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வர உள்ளார். மேலும் அவர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை தொகுதியில் ரோட்ஷோ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதன் பின் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். நவம்பர் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்லும் […]

“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்
அரசியல்•

“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

“சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த […]

ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை
அரசியல்•

ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்பாக கே.என்.நேரு தொடர்​புடைய 25 இடங்களில் திடீர் சோதனை

திமுக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி ஊழல் புகார் தொடர்​பாக, தமிழகம் முழு​வதும் அவருக்​கும் அவருடன் தொடர்​புடைய​வர்​களுக்​கும் சொந்​த​மான 25 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். இதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகத் தகவல் வெளியாகி உள்​ளது. கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், நக​ராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை​யில் சாலை உள்​ளிட்ட கட்​டு​மானப் பணிகளுக்கு ஒப்​பந்​தம் வழங்​கியதில் முறைகேடுகள் நடை​பெற்​றுள்​ளது. அரசுப் பணி​யிடங்​களை நிரப்ப […]

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
அரசியல்•

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தில் புதிதாக 8 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்றுள்ள அமைச்சர்கள் அருண்ராஜ், டி.கே.பிரபு ஆகிய இருவர் தவிர மற்ற […]

அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை
அரசியல்•

அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய தோழியும், துணிக்​கடை அதிபரு​மான சண்​முகபி​ரியா என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, கோடிக் கணக்​கில் பணம் மற்​றும் பணப்​பரிவர்​தனை தொடர்​பான முக்கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது. தமிழகத்​தில் உள்ள பல்​வேறு தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் மற்​றும் அரசு […]

த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
அரசியல்•

த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழகத்தில் ஆளும் த.வெ.க., கட்சியில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை, மதராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை மே 25ல் ராஜினாமா செய்தனர். இவர்களை தொடர்ந்து அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இசக்கி […]

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!
அரசியல்•

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 14.76 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பதால், தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3.645 டிஎம்சி-யில், தற்போது 1.488 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் […]