முக்கிய செய்திகள்
📅
EDITORIAL & PUBLISHING BOARDஅதிகாரப்பூர்வ ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் குழு & வெளியீட்டு விவரங்கள்

மக்களின் குரலாய்... நேர்மையின் வழிகாட்டியாய் திகழும் நேர்மையின் பாதை புலனாய்வு இதழ் ஆசிரியர் குழு மற்றும் சட்டபூர்வ பதிவு விவரங்கள்.

நேர்மையின் பாதை Logo
பதிவு பெற்ற புலனாய்வு இதழ்

நேர்மையின் பாதை

NERMAIYIN PAATHAI • INVESTIGATIVE JOURNAL

PRGI (RNI) பதிவு எண் / REGN. NO:PRGI(RNI)TNTAM/26/A7497
வெளியீட்டாளர் மற்றும் தலைமை ஆசிரியர்

C. Santhosh

வெளியீட்டாளர் & தலைமை ஆசிரியர் (Publisher & Editor)

நேர்மையின் பாதை தமிழ் புலனாய்வு இதழின் வெளியீட்டாளர் மற்றும் தலைமை ஆசிரியராக செயலாற்றி, மக்களின் உரிமைகளுக்காகவும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடுநிலையான உண்மைச் செய்திகளுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இந்திய பத்திரிகையாளர் அறநெறி மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டது.

ஆசிரியர் பிரிவு தொடர்பு விவரங்கள்

மின்னஞ்சல் முகவரி (Official Email)nermaiyinpaathai2026@gmail.com
தொடர்பு தொலைபேசி எண்கள் (Phone Numbers)
🕵️‍♂️ரகசிய தகவல்களை ஆசிரியருக்கு அனுப்ப
அனுப்புக →
இதழியல் கோட்பாட்டுப் பிரகடனம் (Editorial Ethics Declaration):

நேர்மையின் பாதை இதழ் உண்மை, நேர்மை மற்றும் நடுநிலைத்தன்மையை தனது ஆணிவேராகக் கொண்டு செயல்படுகிறது. எந்தவொரு அரசியல், மத, சாதிய அல்லது பெருநிறுவன அழுத்தங்களுக்கும் உட்படாமல், பொதுமக்களின் நலன் மற்றும் நீதி சார்ந்த விவகாரங்களை வெளிக்கொணர்வதே எங்களின் முதன்மையான நோக்கம்.

📰

செய்தி பங்களிப்பு மற்றும் பத்திரிகையாளர் தொடர்பு

கள ஆய்வுக் கட்டுரைகள், சமூகப் பிரச்சனைகள் சார்ந்த அறிக்கைகளை ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம்.