முக்கிய செய்திகள்
📅
முகப்பு/செய்திப் பிரிவு

சினிமா

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை
சினிமா•

இந்தியாவில் மட்டும் ‘ஜெயிலர் 2’ வசூல் ரூ.500 கோடியை கடந்து சாதனை

ரஜினியின் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ படம் இந்திய அளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில், இந்தியாவில் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. படத்தின் 15-வது நாளில் ரூ.5.99 கோடி வசூலாகி இருக்கும் […]

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ₹710 கோடியைத் தாண்டி ‘2.0’ சாதனையை முறியடித்த ரஜினிகாந்த்
சினிமா•

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ₹710 கோடியைத் தாண்டி ‘2.0’ சாதனையை முறியடித்த ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளவில் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான 11 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.710.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் 2, 2-வது வார இறுதியில் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய எழுச்சியைச் சந்தித்துள்ளது. 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் ரூ.25.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் […]