முக்கிய செய்திகள்
📅
முகப்பு/அரசியல்/CM விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் பதவி.. கே.வி.தங்கபாலு ஓபன் டாக்
அரசியல்

CM விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் பதவி.. கே.வி.தங்கபாலு ஓபன் டாக்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
CM விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் பதவி.. கே.வி.தங்கபாலு ஓபன் டாக்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

2009ம் ஆண்டு CM விஜய், ராகுல் காந்தியை சந்தித்தபோது அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் என பரிந்துரைத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார். மேலும், விஜய்க்காக தனது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியைக்கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக தேசியத் தலைமையிடம் தெரிவித்ததாகவும் கூறினார். விஜய் நீண்டகாலத்திற்கு முன்பே காங்கிரஸில் இணைய விரும்பியதாக மாணிக்கம் தாகூர் கூறிய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தங்கபாலு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
அரசியல்•

“பெயரை மட்டும்தான் ‘வெற்றி’ என மாற்ற முடியும்” – தவெக அரசு மீது பழனிசாமி சாடல்

“திறமை இல்லாத ஓர் அரசாங்கம்தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆறு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம்தான் ஏராளம். இவர்களால் வெற்றி என்று பெயரை மட்டும்தான் மாற்ற முடியும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுகிற […]

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!
அரசியல்•

”தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்”; மாணிக்கம் தாகூர் விளக்கம்!

கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு  ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் புகார் எழுந்தது. இது சம்பந்தமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ வின் இந்த அபத்தமான செயலுக்கு எதிர்க்கட்சியினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் […]

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
அரசியல்•

விராலிமலையில் வீடு வீடாக தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்

இடைத்​தேர்​தல் நடை​பெற உள்ள விராலிமலை தொகுதி​யில், முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்​கர் சார்​பில் விசிலுடன் கூடிய பரிசுப் பொருட்​கள் வீடுவீடாக விநியோகிக்​கப்​பட்டு வரு​கின்​றன. விராலிமலை தொகுதி உரு​வான 2011-ல் இருந்து நடை​பெற்ற அனைத்து சட்​டப்​பேரவைத் தேர்​தல்​களி​லும் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் அமைச்​சர் சி.விஜயபாஸ்கரே வெற்றி பெற்று வந்​தார். கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அவர் வெற்றி பெற்ற நிலை​யில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனிசாமியுடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாட்​டால், அக்​கட்​சி​யில் இருந்து வில​கியதுடன், எம்​எல்ஏ பத​வியையும் அவர் ராஜினாமா […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →