
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை
இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என கைப்பற்றி கோப்பையை வென்றது. டி 20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 7.30 மணிக்கு ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை […]











