முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
ஆசிய பாரா விளையாட்டு.. உலக சாதனையுடன் தங்கம் வென்ற ஹேனி

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

ஜப்பானின் நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் ஹேனி ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் F37/38 பிரிவில் 60.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 1,116 ரேசா புள்ளிகளைப் பெற்றார். ஈரான் வீரர் ஹார்மோஸ் வெள்ளிப் பதக்கமும், சீன வீரர் யூ செங்ஜி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-ஐக் கடந்தது

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்
தமிழகம்•

GEM கிரானைட் வீரமணி வழக்கு: அருண் IPS மீது ரூ.24 கோடி தங்கம் வாங்கியதாக புகார்

POSCO வழக்கில் தொடர்புடைய GEM கிரானைட் வீரமணி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், காவல்துறை அதிகாரி அருண் IPS மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஊழல்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், தொழிலதிபர் வீரமணி மீதான வழக்கை சாதகமாக முடித்து வைக்க அவரது நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கைமாறியதாகக் கூறப்பட்டுள்ளது. முறைகேடாக வழக்கை முடித்து வைக்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெறப்பட்டுள்ளதாக […]

‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
தமிழகம்•

‘உடல்நலக் குறைவு என நாடகமாடி’ தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

தேனி கிளைச் சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய கைதிகளில் இருவரை தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினர் பிடித்துள்ளதாக தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை மேலும் 2 பேரை காவல்துறை பிடித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட […]

சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு
முக்கிய செய்திகள்•

சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரிப்பு

சென்னை: வடகிழக்கு பருவமழையால், சென்னைக் குடிநீர் ஏரிகளில் 10 நாட்களில் நீர் இருப்பு 906 மில்லியன் கன அடி அதிகரித்துள்ளதாக நீர்வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் 5 ஏரிகளிலும் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு […]

த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
அரசியல்•

த.வெ.க.,வுக்கு தாவிய 6 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தமிழகத்தில் ஆளும் த.வெ.க., கட்சியில் இணைந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில், பெருந்துறை, மதராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமாரவேல் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை மே 25ல் ராஜினாமா செய்தனர். இவர்களை தொடர்ந்து அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் இசக்கி […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →