தீபாவளி பண்டிகையின்போது நேற்று (நவ.8) அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக சத்தம் எழுப்பும் வகையில் பட்டாசுகள் வெடித்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 237 வழக்குகள் பதிவு

இந்த செய்தியைப் பகிர்க:
செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)
செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்
நேயர்கள் கருத்து (Reader Reactions)
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:








