முக்கிய செய்திகள்
📅
முகப்பு/முக்கிய செய்திகள்/தவெக MLA-க்கள் கூட்டம் பிற்பகலுக்கு மாற்றம்

தவெக MLA-க்கள் கூட்டம் பிற்பகலுக்கு மாற்றம்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தவெக MLA-க்கள் கூட்டம் பிற்பகலுக்கு மாற்றம்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில், தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். முன்னதாக காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்த ஆலோசனைக் கூட்டம், தற்போது பிற்பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான விவரங்கள் எதுவும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
தமிழகம்•

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாளை (நவ.12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் (நவ.13) வெள்ளிக்கிழமை அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD), சென்னை மண்டல அலுவலகத்தால், தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை […]

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம்•

புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதல் ஊழல் தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதி​ய​வும், அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் வங்கி கணக்​கு​களை முடக்​கவும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது. நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்​பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை. இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →