முக்கிய செய்திகள்
📅
முகப்பு/தமிழகம்/புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம்

புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

✍️ admin••⏱️ 4 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
புத்தகக் கொள்முதல் ஊழல்: அகல் விளக்கு பதிப்பக வங்கி கணக்குகளை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​கான புத்​தகக் கொள்​முதல் ஊழல் தொடர்​பாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப் பதி​ய​வும், அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் வங்கி கணக்​கு​களை முடக்​கவும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

நெல்லை கிருஷ்ணாபுரத்​தைச் சேர்ந்த ராமசுப்பு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் பல கட்​டுப்​பாடுகளை விதித்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவு அமல்​படுத்​தப்​பட​வில்லை.

இந்​நிலை​யில் தமிழகத்​தில் நூல​கங்​களுக்கு புத்​தகம் கொள்​முதல் செய்​ததில் மிகப்​பெரியளவில் முறைகேடு நடந்​திருப்​பது வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது. இந்த முறைகேடு பெரியார் அறி​வுல​கத்​துக்​கான 2026-ம் ஆண்​டின் கொள்​முதல் உத்​தரவு​களு​டன் மட்​டும் இல்​லாமல் மதுரையில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் வரை நீள்​கிறது. பல ஆண்​டுகளாக முறைகேடு நடை​பெற்று வரு​கிறது.

தவறிழைத்த அதி​காரி​கள் மற்​றும் மோசடி பதிப்​பாளர்​கள் மீது குற்​றவியல் நட​வடிக்கை எடுக்க சிபிஐ அல்​லது சிபி​சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு
தமிழகம்•

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: மீன்பிடி படகுகள் நாளை இரவுக்குள் கரை திரும்ப உத்தரவு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் நாளை (நவ.12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் (நவ.13) வெள்ளிக்கிழமை அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD), சென்னை மண்டல அலுவலகத்தால், தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் வானிலை […]

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?
அரசியல்•

துணை சபாநாயகர் பதவியை பறிக்க திட்டமா?

துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி எம்எல்ஏவுமான ரவிசங்கர் மீது முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோரிக்கை மனு அளிக்க வந்தவரை தாக்கிய புகாரில் சிக்கியுள்ள ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி முதலமைச்சர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சைகளில் சிக்கும் எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது
தமிழகம்•

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டை: 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது

தீபாவளி கொலைகளைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 48 மணி நேரத்தில் 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தீபாவளியன்று தமிழகம் முழுவதும் 13 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக நவ.9, 10 ஆகிய தேதிகளில் தமிழக காவல் […]

முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மனு
தமிழகம்•

முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க மனு

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளித்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் சரணடைந்த முத்துக்குமாரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தரப்பில் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →