முக்கிய செய்திகள்
📅
முகப்பு/உலகம்/“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்
உலகம்

“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
“ஜென்சன்‌ ஹுவாங்‌ இல்லையென்றால் Nvidia-க்குப் பாதிப்பு” – காரணத்தை விளக்கும் எலான் மஸ்க்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

என்விடியாவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங். இவர் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.

சமீபத்தில், இவர் மீது எழுந்த புகார்களால் (சீன உளவாளியுடன் தொடர்பு, நிறுவனத்தில் பணியாற்றியவர்களுடன் உறவு) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகினார் ஜென்சன் ஹுவாங்.

இவருக்குப் பதிலாக, என்விடியா நிறுவனத்தின் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக கோலெட் கிரெஸ் கடந்த நவம்பர் 12-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இப்போது அந்த நிறுவனம் தகுந்த நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடி வருகிறது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
18 பாக். வீரர்கள் பலி.. தற்கொலைப்படைத் தாக்குதல்
உலகம்•

18 பாக். வீரர்கள் பலி.. தற்கொலைப்படைத் தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 18 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பலுச் விடுதலை இராணுவம் (BLA) அறிவித்துள்ளது. மேலும், பலுசிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேறி, அப்பகுதி சுதந்திரம் அடையும் வரை தங்களது ஆயுதப் போராட்டம் ஓயாது எனவும் அக்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பக்ரைனில் அமெரிக்க ராணுவ ரேடார் மீது ஈரான் தாக்குதல்
உலகம்•

பக்ரைனில் அமெரிக்க ராணுவ ரேடார் மீது ஈரான் தாக்குதல்

ஈரானின் சிரிக் நகரிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா தனது வான்வழி ஆத்திரமூட்டல்களை நிறுத்தாவிட்டால், வரம்பின்றி பதிலடி கொடுக்கத் தங்கள் படை தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் எச்சரித்துள்ளது.

சீனாவுடன் தைவான் இணைவது நிச்சயம்: ஜி ஜின்பிங் உறுதி
உலகம்•

சீனாவுடன் தைவான் இணைவது நிச்சயம்: ஜி ஜின்பிங் உறுதி

நவீன சீனாவின் தந்தை சன் யாட்-சென்னின் 160-வது பிறந்தநாள் விழா, நேற்று பீஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரலாற்றின் ஓட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், தாய்நாடான சீனாவுடன் தைவான் முழுமையாக இணைவது நிச்சயம் நடக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஈரான் போர் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை
உலகம்•

ஈரான் போர் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை ஈரான் புதுப்பித்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1956-ஆம் ஆண்டு சினாய் போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானைப் பொறுத்தவரை நமது லட்சியப் பணி இன்னும் நிறைவடையவில்லை. இஸ்ரேல் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது” […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →