முக்கிய செய்திகள்
📅
முகப்பு/மாவட்டம்/தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்
மாவட்டம்

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்

✍️ admin••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடா நியமனம்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

செய்தியைக் கேட்க (Tamil Audio Reader)

செய்தியைக் குரல் வழியே கேட்க பிளே செய்யவும்

வேகம்:

தாம்பரம் காவல் ஆணையராக நஜ்முல் ஹோடாவை நியமிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த நஜ்மல் ஹோடா, தாம்பரம் காவல் ஆணையராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.தினகரன் காவல் துறை செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் ஏ.கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

தாம்பரம் காவல் ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக மாற்றப்பட்டதை அடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கூடுதலாக தாம்பரம் ஆணையர் பொறுப்பை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

🗣️

நேயர்கள் கருத்து (Reader Reactions)

மொத்தப் பதிவுகள்: 92

இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்தை கீழே உள்ள பொத்தான்களில் கிளிக் செய்து தெரிவிக்கவும்:

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
சென்னையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 237 வழக்குகள் பதிவு
மாவட்டம்•

சென்னையில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 237 வழக்குகள் பதிவு

தீபாவளி பண்டிகையின்போது நேற்று (நவ.8) அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக சென்னையில் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக சத்தம் எழுப்பும் வகையில் பட்டாசுகள் வெடித்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை […]

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
மாவட்டம்•

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

ஓஎம்ஆர் சாலை​யில் மாடு குறுக்கே வந்​த​தால், தனி​யார் தொழிற்​சாலை வேன் மற்​றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர்; 9 பேர் காயமடைந்​தனர். கல்​பாக்​கம் அரு​கில் உள்ள பல்​வேறு கிராமங்​களை சேர்ந்த 13 பெண்​களை ஏற்​றிக்​ கொண்​டு, தனி​யார் தொழிற்​சாலை​யின் வேன் ஒன்று ஓஎம்​ஆர் சாலை​யில் கேளம்​பாக்​கம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. பையனூரில் சாலை​யின் குறுக்கே மாடு வந்​த​தால் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த வேன் எதிர் திசை​யில் மாமல்​லபுரம் நோக்கி வந்த […]

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை.. 3 பேர் கைது
மாவட்டம்•

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை.. 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் திமுக பிரமுகர் லட்சுமணன், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், கொலை நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பிச்சைமுத்து, ரஞ்சித்குமார், வாசு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சிலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
மாவட்டம்•

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்து அவர் உற்சாகம் அடைந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அவருக்கு தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான […]

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →